நினைவு
நினைவு
ஆதவனின் பள்ளியெழுச்சி
தொடங்கி
வெண்மதியின் தாலாட்டில்
கண்ணுறங்கும் வரை
உந்தன் நினைவு மட்டுமே
கன்னி இவளின் நெஞ்சினிலே...
ஆதவனின் பள்ளியெழுச்சி
தொடங்கி
வெண்மதியின் தாலாட்டில்
கண்ணுறங்கும் வரை
உந்தன் நினைவு மட்டுமே
கன்னி இவளின் நெஞ்சினிலே...