மன்னன்
மன்னன்
ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்கள் தான் மன்னர்கள்,
அந்த பொறுப்புணர்வை உணர்ந்து,
தன்னை சுற்றி இருப்பவர்களை நினைத்து,
முடிவுகளை எடுத்தாலே,
பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்...
சுயநலமாக யோசித்து முடிவு எடுக்கும் போது,
அது மற்றுமொரு பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விடுகிறது...
உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தின் முடிவுகளில் நிறைந்திருக்கிறது...
