Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Drama Others

4  

Harini Ganga Ashok

Drama Others

மண(ன) வாழ்வு

மண(ன) வாழ்வு

1 min
246


பல நாள் கனவு

கைக்கூடும் தருணம்

மகிழ்ச்சியின் அலைகள்

கரைபுரளும்

மங்கள வாத்தியம்

செவிகளில் ஒலிக்க

ஆசிகளாக பூமழை பொழிய

ஏற்கிறான் மனதை வென்றவளை

மனையாளாக

நெற்றி வகிட்டில்

குங்குமம் இடுகையில்

துளிர்த்திடுமே கண்களோரம்

நீர்த்துளிகள்

கேலி கிண்டல்களில்

சிவந்திடுமே இருவர் முகமும்

மனம் ஒன்றி ஏற்கும்

மணவாழ்வே மகிழ்ச்சியை

வாரி வழங்குமே!!


Rate this content
Log in

Similar tamil poem from Drama