மகிழ்ச்சி
மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பது ஓர் தருணத்தின் நிலைப்பாடு மனிதர்கள் வாழ்வில்..வாழ்க்கையில் வளர்ந்து ஒவ்வொரு தருணமும் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சிறு நொடியும் மகிழ்ச்சியே ..ஆக சிறந்த மகிழ்ச்சியாக பிறரையும் மகிழ்வித்து பிறவையும் வாழ வைத்து பார்ப்பதே சிறந்த மகிழ்ச்சி ..நான் மலர்ந்து வளர்ச்சி நிலையில் இருக்கும் போது ஒருவரை மறக்காம மகிழ்ச்சி நிலையில் ஆட்படுத்துவதே ஒரு மனிதன் மாண்பு ..இந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் நாம் இறுதிவரை மறக்க முடியாமல் அவர்களும் மறுக்க முடியாத ஒரு நிலைப்பாடு ..மகிழ்ச்சி என்று மனிதன் இருக்கலாம் ஆனால் மற்ற மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தி எவர் உண்டோ இவ்வுலகில் கண்டதுண்டோ ..மகிழ்ச்சி கொள்வோம் மற்றவரையும் மகிழ்விப்போம் ..
