கடமை
கடமை
இதுவும் கடந்து போகும்
என நினைத்தபோதிலும்
மனதை தாக்குகிறது
இப்படியே சென்றுவிடுமோ
என்ற எண்ணம்
இழந்தபோதிலும்
எழுந்து நிற்கிறேன்
கடமை தனை ஆற்றிட...
இதுவும் கடந்து போகும்
என நினைத்தபோதிலும்
மனதை தாக்குகிறது
இப்படியே சென்றுவிடுமோ
என்ற எண்ணம்
இழந்தபோதிலும்
எழுந்து நிற்கிறேன்
கடமை தனை ஆற்றிட...