கடல்
கடல்
1 min
2.6K
நான் மீண்டும் கடலுக்கு செல்ல வேண்டும்
எனக்கு உயரமான கப்பல் வேண்டும்
அதில் ஒரு நட்சத்திரம் வேண்டும்
எனக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும்
இயற்கையோடு நான் ஒன்ற வேண்டும்