STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

கொடியது

கொடியது

1 min
155

கலைஞர் விளக்கம்: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? குறள் 32: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு மு.வ விளக்கம்: ஒரு வருடைய வாழ்க்கை  அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract