இரசியுங்கள்
இரசியுங்கள்
இயற்கையை
கடலை
மீனை
செடி கொடிகளை
மரங்களை
மலையை
கூடவே
சக மனிதர்களையும்
முக்கியமாய் உங்களை .
இரசியுங்கள்!
இயற்கையை
கடலை
மீனை
செடி கொடிகளை
மரங்களை
மலையை
கூடவே
சக மனிதர்களையும்
முக்கியமாய் உங்களை .
இரசியுங்கள்!