இம்சை....
இம்சை....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
நமக்கானவர்களிடம்,
நாம் செய்யும் சின்ன சின்ன,
இம்சைகளும் கூட,
மகிழ்ச்சியை தான் அளிக்கிறது.....
அது நினைத்து பார்த்து,
ரசிக்கும் போது,
மனம் சொல்ல முடியாத இன்பத்தை,
உணர்ந்தாலும்,
உதட்டினில் தோன்றும் சிறு புன்னகை,
நம் மனதை வெளிப்படுத்த தான் செய்கிறது.....