எதிர்பாராமல்.....
எதிர்பாராமல்.....
உன்னையும் என்னையும்,
எந்த திட்டத்துடன் இணைத்ததோ,
அதை காலம் மட்டுமே அறியும்,
ஆனால் நம் மனதிலோ
எந்த திட்டமும் இல்லாமல்,
வெறுமையாக தான் இருக்கிறது,
வாழ்வினில் நடந்த கசந்த நிகழ்வுகளால்,
இந்த வெறுமையும் மாறுமா?
நம்மை விட்டு விலகுமா?
என்பதெல்லாம்
நம்மை இணைத்த காலமே அறியும்.....

