சிகரெட்
சிகரெட்
காகிதம் போல்
உருண்டு இருக்கும்
சிகரெட் உயிரை
குடித்துவிடும் என
தெரிந்தும் அடிமை
ஆகின்றனர் பலர்
வெளிவருவது புகை
மட்டுமல்ல
குடும்பத்துடனான நெருக்கமும்
குறைந்து வருகிறது
என புரிந்து கொள்ள
மறுப்பதேனோ??
காகிதம் போல்
உருண்டு இருக்கும்
சிகரெட் உயிரை
குடித்துவிடும் என
தெரிந்தும் அடிமை
ஆகின்றனர் பலர்
வெளிவருவது புகை
மட்டுமல்ல
குடும்பத்துடனான நெருக்கமும்
குறைந்து வருகிறது
என புரிந்து கொள்ள
மறுப்பதேனோ??