சி ன ம்
சி ன ம்

உள்ளக் கொப்பறையில் அகந்தை கொப்பளிக்க - அள்ளித்
தெளித்த வார்த்தைகளில் சில மணித்துளிகளில்
ஆரவாரமாய் பூத்த அப்பளப் பூ !