அவள்
அவள்
பெண்மயில் நீ
அழகு...
தோகை அது
அடையாளம்...
இல்லை என்ற
போதிலும்....
நீ அழகு...
நானோ?
பெண்ணாக பிறந்து
மயிர் வளர்த்து..
வண்ணம் பூசி..
பட்டு உடுத்தி...
மலர் சூடி..
மங்கையாக நிற்க..
கழுத்து கொனல்...
மூக்கு சப்பை..
வண்ணம் கருப்பு..
பெரிய வண்ணம்..
இதுவரை மனதை
பார்க்கவே இல்லை..
ஏராளமான மாப்பிள்ளைகள்...
கண் இருந்தும்
கருடன் அவன்...
