STORYMIRROR

Sathana suthip

Inspirational Children

4  

Sathana suthip

Inspirational Children

அன்பு

அன்பு

1 min
362

 அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு

 பெறுபவரும் கொடுப்பவரும் மகிழ்ச்சி அடைவார்,


 வற்றாத ஊற்றாய் கொடுக்கவும் எடுக்கவும் அன்பு ஆகச்சிறந்த பரிசு...


 அன்பு அழகானது,

 அன்பு ஆழமானது,

 அன்பு நிறைவானது,

 அன்பு பண்பானது,

 அன்பு முழுமையானது,


 அன்புடன் பேசுங்கள்,

 அன்புடன் பழகுங்கள்,

 அன்பு உங்கள் வாழ்வை வளமாக்கும்,

 அன்பு உங்கள் வாழ்வை அழகாக்கும்.....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

More tamil poem from Sathana suthip

அன்பு

அன்பு

1 min படிக்க

Similar tamil poem from Inspirational