அம்மா
அம்மா


•சுற்றிலும் குருதியால் சூழ்ந்தபோதும், துளிக்கூட பயப்படவில்லை..
#தாயின்கருவறை
•எத்தனை நாள் விடுமுறை
வந்தாலும் - அவளின்
அலுவலகத்திற்கு மட்டும்
இங்கு விடுமுறையே இல்லை!!!
#அம்மாவின்_சமையலறை
• தீர்ந்து போகாத அட்சயபாத்திரமாய் அன்னையின் அன்பு மட்டும் எடுக்க எடுக்க குறைவதே இல்லை....
#அன்னையின் அன்பு மட்டும்