அமைதி
அமைதி
நான் தேடும் அமைதி,
யார் தருவார்,
என்ற நினைப்பு,
தோன்றும் போதெல்லாம்,
உடைந்து போக தான் செய்கிறது,
யாராலும் அதை தர முடியாது,
என்ற உண்மையை உணரும் தருவாயில்......
நான் தேடும் அமைதி,
யார் தருவார்,
என்ற நினைப்பு,
தோன்றும் போதெல்லாம்,
உடைந்து போக தான் செய்கிறது,
யாராலும் அதை தர முடியாது,
என்ற உண்மையை உணரும் தருவாயில்......