Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ganesan N

Abstract Romance Children

3  

Ganesan N

Abstract Romance Children

ஆசை

ஆசை

1 min
158



தென் மேற்கு பருவமழை

துவங்கியது

நினைக்கிறது இரவு

காய்கிறது நனையாமல் நிலா

விட்டு விட்டு பெய்யும் மழை

நசநசப்பாய் குளிரில் மனம்

கதகதப்பான அறையில் நான்

இன்னும் தூங்கவில்லை

குழந்தைகள்

அவளை நெருங்கி தொட 

கைகள் நீள்கிறது

அப்போது பார்த்து

குழந்தையின் அழுகுரல் சத்தம்

கைகள் விலகின

மனம் இன்னும் விலகவில்லை

நெருங்கவே நினைக்கிறது

ஆசை.


 என். கணேசன்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract