anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

பணம்

பணம்

1 min
163


பணம்...*

*இல்லாத போது...*

*ஹோட்டல்ல...*

*வேலை செஞ்சாலும்...*

*வீட்ல வந்து...*

*சாப்பிடுகிறான்...*


*பணம்...*

*இருக்கும் போது..*

*வீட்ல சமச்சாலும்...*

*ஹோட்டல்ல போய்...*

*சாப்பிடுகிறான்...*


*பணம்...*

*இல்லாத போது...*

*வயத்தை நிரப்ப...*

*சைக்கிள்ல போறான்...*

*பணம்...*

*இருக்கும் போது...*

*வயத்தைக் குறைக்க...*

*சைக்கிள்ல போறான்...*


*பணம்...*

*இல்லாத போது...*

*சோத்துக்காக...*

*அலைகிறான்...*

*பணம்...*

*இருக்கும் போது...*

*சொத்துக்காக...*

*அலைகிறான்...*


*பணம்...*

*இல்லாத போது...*

*பணக்காரனாக...*

*நடந்து கொள்கிறான்...*

*பணம்...*

*இருக்கும் போது...*

*ஏழையாக காட்டிக்--...*

*கொள்கிறான்...*


*நிம்மதியாக...*

  *இருக்கும் போது...*

  *பணத்தைத்-...*

  *தேடுகிறான்...*

  *பணம் இருக்கும் போது...*

  *நிம்மதியை...*

  *தேடுகிறான்.......*



Rate this content
Log in

Similar tamil story from Inspirational