STORYMIRROR

Nalini Devi

Comedy Drama Classics

4  

Nalini Devi

Comedy Drama Classics

மீ ரியல் நடப்பு ரீல்

மீ ரியல் நடப்பு ரீல்

1 min
172

நம்ம ஹீரோ!!


ஒரு பசுமையான கிராமம். அந்த கிராமத்துடைய என்ட்ரன்ஸ்ல ஒரு பள்ளிவாசல். அதை தாண்டி ஊருக்குள்ள போகணும்னா ஒரு ஒத்தையடி பாத போகும். அந்த ஒத்தையடி பாதையில ஒரு பையன் ஒத்த கால்ல குதிச்சு குதிச்சு போயிட்டு இருந்தான்.

 அதைப் பார்த்த ஒரு பெரியவர்

 ஏன்டா ஒத்த கால்ல போற

 அப்படின்னு கேட்க, அதுக்கு அந்த பையன், இது ஒத்தையடி பாதையில அதான் அப்படின்னு சொல்றான். அந்தப் பெரியவர் யாருடா இவன் அப்படின்னு யோசிக்கிறார். 


வேற யாருங்க நம்ம ஹீரோ தான்.! 


அவர் பேரு மைக் ஹெல்பரின்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Comedy