கட்டாயம் இல்லவே இல்லை
கட்டாயம் இல்லவே இல்லை


ராமு என்பவரிடம் ஒரு கறவை பசு விழுந்தது அது தினமும் இருவேளையும் அதிகமான பால் கொடுத்தது சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து கிராமங்களிலும் உள்ளோருக்கு ராமுவின் பசுவின் மீது ஒரு கண் ஆனால் ராமுவின் மனைவி திவ்யாவை இனியும் இந்த பசுவை நாம் பாதுகாத்து பராமரிக்க மாட்டேன் இதை விற்று விட்டு பணத்தை கொண்டு வாருங்கள் என்று கறாராகக் கூறிவிட்டான் எனவே தன் நண்பனான கோபி அனான் விழுந்த புத்திசாலியான கோகோ எதற்காக உன் மனைவி பசுவை நிற்கச் சொன்னாள் அவளை தூண்டியது என்ற வினாக்களுக்கு விடை கண்டுபிடித்து அதுவரை நமது ஊரில் உள்ள சோமு கடைக்காரரிடம் பசுமாட்டை கொடுத்துவிடு அவருக்குண்டான பணத்தை உன்னிடம் கொடுப்பார்கள் முறையாக கட்டிவிடு என்று விளக்கம் அளித்தார் நண்பர் குழாமும் அதுபோல் செய்தான் ராகவ் என் மனைவி வீட்டில் பத்து நாளாக டீ காபி தயாரிப்பதற்கு பால் இல்லை மற்றும் தயிர் வெண்ணெய் நெய் எடுப்பதற்கு இல்லையே என்று கேட்டால் நீ தான் படிக்கச் சொன்னால் எல்லாம் மொத்தமாக டீக்கடையில் விட்டு விடுகிறேன் என்றான் ஆனால் அவளோ மிகுந்த கோபத்துடன் கழுத்திற்கு நெட்வொர்க் வாங்கிப் போட வேண்டும் எனவே பசுவை விற்று பணத்தை கொண்டு வாருங்கள் அல்லது தினமும் பால் விற்கும் காசை என்னிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள் என்று கறாராகக் கூறினார் எதேச்சையாக நாம் வீட்டில் இருந்த போது வந்தான் வாங்கிய மாலையை எடுத்துக் காட்டினால் அப்போது தான் ராமு தன் மனைவியிடம் எனவே தன் நண்பன் போகும் இடம் சென்று நடந்ததைக் கூறினான் அவள் பேச்சைக் கேட்காதே இப்போது மாலையைப் போட்டுக் கொள்வதால் உன் மனைவிக்கு என்ன லாபம் இந்த பசுவினால் அதிகமான லாபம் கிடைக்கப் போகிறது என்றான்நாமமும் மனைவி கிரிஜாவிடம் நான் தினந்தோறும் கிடைக்கும் இந்த காபிக் சேர்த்து வைத்து இன்னொரு பசு வாங்கப் போகிறேன் அப்போது அதிகமான லாபம் கிடைக்கும் அந்த பணத்தில் உனக்கு வாங்கித் தருகிறேன் என்று கறாராகக் கூறிவிட்டான் நமக்கு யார் புத்தி சொன்ன போதிலும் நமது அறிவையும் சிறிதாவது நாம் பயன்படுத்த வேண்டும் மற்றவர்கள் யோசனையை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லவே இல்லை