STORYMIRROR

nazeer ahamed

Romance

3  

nazeer ahamed

Romance

ஃபேமிலி மேன் கதை

ஃபேமிலி மேன் கதை

1 min
172

கல்யாணத்துக்கு முன் தான் உண்டு தன் வேலை உண்டு என  


சுறுசுறுப்பாகஉன்னிப்பாக முழித்துக் கொண்டு இருந்த 


மனிதன் திருமணத்திற்கு பின்பாக பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் மறுத்துப் பேசவும் முடியாமல்

அவரது மனைவியால் ஒதுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்வதன் மூலம் ,

நல்ல பெயர் கூட பெற  முடியாமல்பேய் முழி முழிக்கும் 


மனிதன் தான் பேய் முழி மேன் என்று சொல்லி காலப் போக்கில் மருவி தமிழில் ஃபேமிலி மேன் ஆயிற்று.


Rate this content
Log in

Similar tamil story from Romance