சான்ட்ரோ
சான்ட்ரோ


ஆறு காளைகளை அடக்கி முதற் பரிசு சான்ட்ரோ காரை வென்ற ரஞ்சித்திடம் நிருபர் கேட்ட கேள்வி …?
உங்கள் வீட்டில் ஊக்கம் தந்தார்களா ?இல்லையா ?
உடனே ரஞ்சித்
இல்லை இல்லை என் நண்பன் முகமது
தான் எனது ஊக்கம் .அவரை தவிர வேறு யாரும் என்னை ஊக்குவிக்க இல்லை என்று உடனடியாக கூறினான்.
என் வீட்டில் நான் பங்கு கொள்ளவே பயந்தார்கள் .
என்னை போக கூடாது என்றார்கள்
ஊக்குவிக்க இல்லை.
அவன் மட்டும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் தந்தான்