வசியம் செய்தவனோ
வசியம் செய்தவனோ
ஈர்த்தது உன் கருவிழிகள் அல்ல;
உன் கறுந்தாடி!
மயங்கியது உன் நகைப்பொலியில் அல்ல;
உன் முத்துபோன்ற பற்களில்!
#RangBarse
ஈர்த்தது உன் கருவிழிகள் அல்ல;
உன் கறுந்தாடி!
மயங்கியது உன் நகைப்பொலியில் அல்ல;
உன் முத்துபோன்ற பற்களில்!
#RangBarse