Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Tragedy Fantasy Inspirational

4  

Megath Thenral

Tragedy Fantasy Inspirational

வாழ்க்கை

வாழ்க்கை

1 min
337


நீ விரும்பும் வாழ்க்கை உன்னை தேடி வரும், 

அதற்காக உன்னை தயார் செய்ய வேண்டும், 

அதற்காக நீ தான் வழிகளை கண்டறிந்து, 

அதனை செயல் படுத்த வேண்டும், 

இதற்காக மற்றவர்களை எதிர் நோக்கினால், 

உன் வாழ்க்கை மாறாமல், 

மாறாக இருந்த நிலையிலிருந்து உன் நிலையை இழந்து விடுவாய், 

இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையில் மற்றவர்களை எண்ணி உன்னை இழந்துவிடாதே...

எனவே வர போகும் நாட்களை மாற்ற, 

இந்த நிமிடத்திலிருந்து உன்னை மாற்றிக் கொள், உனக்காக.....


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy