Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Inspirational

4.6  

anuradha nazeer

Inspirational

உரமாகி

உரமாகி

1 min
147


நிதானமா யோசி

நிதானத்தின் பின்தான் எல்லாம்

எல்லா பிரச்சினைகளுக்கும் விடை

ஒளிந்து கிடக்கின்றது,

சில இழப்புகள் வலியை தருகின்றது

இதயம் கூட ஒருநாள் இரும்பாய்

மாரி விடும்

அது நாள் பட பட நம் வலியை தாங்கி தாங்கி

உரமாகி உறுதியாகி விடுகிறது.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational