Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Drama

4.0  

Harini Ganga Ashok

Drama

உணர்வுகள்

உணர்வுகள்

1 min
185


உருவமில்லை தான் ஆனால் 

அழகான அனுபவம் 


சில நேரங்களில் அவஸ்தையும் கூட 

உணர்வுகளை பகிர்ந்துகொள்ள மனம் ஆசைப்பட்டாலும் 

அவற்றுள் பல 

சொல்லாமலே மாய்த்து போகின்றன.


உணர்வுகள்... 


அழகான அவஸ்தை!!

இஷ்டமான கஷ்டம்!!


Rate this content
Log in

Similar tamil poem from Drama