உன்னை கண்ட போது
உன்னை கண்ட போது
உன்னை முதன் முதலாக கண்ட போது,
நீ எந்தன் வாழ்க்கையாய் மாறுவாய் என்று,
நான் எதிர்பார்க்கவில்லை தான்....
ஆனால்,
காலம் எல்லாவற்றையும் நடத்தி காட்டி விட்டது......
நானே எதிர்பார்த்திராத காதலை,
என் மீது பொழிவதை......
