STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
152

131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்

மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்

ஆணிப்பொன் மன்றினுள் ஆடுந் திருக்கூத்தைப்

பேணித் தொழுதென்ன பேறு பெற்றாரே. 19


Rate this content
Log in

Similar tamil poem from Abstract