திருமந்திரம்
திருமந்திரம்
124. வெளியில் *வெளிபோய் விரவிய வாறும்
அளியில் #அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் $ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ @சித்தர் தாமே. 12* வெளியாய்
# அளியாய்
$ ஒளியாய்
124. வெளியில் *வெளிபோய் விரவிய வாறும்
அளியில் #அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் $ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ @சித்தர் தாமே. 12* வெளியாய்
# அளியாய்
$ ஒளியாய்