திருமந்திரம்
திருமந்திரம்
2570 ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்
தாகிய விட்டு விடாத விலக்கணைத்
* தாருப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3
2570 ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்
தாகிய விட்டு விடாத விலக்கணைத்
* தாருப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3