தெரியாத கேள்வி
தெரியாத கேள்வி
உன்னை பிடிக்குமா?
தெரியாது...
உன்னை பிடிக்காதா?
தெரியாது....
உன்னை பிரிந்து இருக்க முடியுமா?
தெரியாது.....
உன்னை புரிந்து நடக்க முடியுமா?
தெரியாது.....
உந்தன் கை பிடித்து நடக்க முடியுமா?
தெரியாது.....
உன்னுடன் எனது துன்பங்களை பகிர முடியுமா?
தெரியாது.....
உன்னுடன் மகிழ்ச்சியினை பகிர முடியுமா?
தெரியாது.....
உன்னுடன் சேர்ந்து வாழ முடியுமா?
தெரியாது......
இத்தனை தெரியாத கேள்விகளுடன்
நகர்கிறது நாட்கள்.....
