பூவின் பட்டாம்பூச்சி
பூவின் பட்டாம்பூச்சி


பூ அழகா?
பூவின் மேல் உள்ள
பட்டாம்பூச்சி அழகா?
பூவின் வாசம் அழகா?
பட்டாம்பூச்சியின் வண்ணம் அழகா?
தேன் அழகா?
தேனை குடிக்கும் நிலவு அழகா?
பூவின் இதழ் அழகா?
அதனை அழகூட்டும் அன்பு அழகா?
இந்த அழகை ரசிக்கவா? இல்லை
இதனை பார்த்து வியக்கவா?