STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational

4  

Harini Ganga Ashok

Drama Inspirational

புதிய துவக்கம்

புதிய துவக்கம்

1 min
352

புது வருடத்தில்

பல விடியல்களை

நீ பரிசளிக்க

ஒவ்வொன்றும் ஒவ்வொரு

வண்ணமாக ஒளிர்கிறது

என் வானத்திலே... 


நட்சத்திர கூட்டமாய்

நாளும் பெருகுகிறது

என் சிரிப்பலைகள்

கலைந்திடும் மேகமாய்

மறைகிறது என் சோகங்கள்

மெல்ல மெல்ல... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama