STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Children

4  

Harini Ganga Ashok

Drama Children

பிறந்தநாள்

பிறந்தநாள்

1 min
241

ஆசீர்வாத மழையில்

நீ நனைந்திட

தோழர்களின் அரட்டையில்

நீ இணைந்திட

பரிசுகளை பிரிக்கையில்

புது ஆர்வம் பொங்க

இனிப்புகளை உறவுகள்

ஊட்டி களித்திட

உன் சேமிப்பில்

நீ வாங்கிய உடைகளை

அன்பு இல்லத்தின்

குழந்தைகளுக்கு வழங்கிட

புன்னகை பூக்குமே

உன் பிறந்த தினத்தில்...


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama