பாரதி
பாரதி
ஒன்றுபட் டாலுண்டு
வாழ்வு -- நம்மில் ஒற்றுமை நீங்கி
லனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
- இந்த ஞானம்வந் தாற்பின்
நமக்கெது வேண்டும்? (வந்தே)
ஒன்றுபட் டாலுண்டு
வாழ்வு -- நம்மில் ஒற்றுமை நீங்கி
லனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
- இந்த ஞானம்வந் தாற்பின்
நமக்கெது வேண்டும்? (வந்தே)