STORYMIRROR

Hemalatha P

Inspirational

4.9  

Hemalatha P

Inspirational

ஒளி

ஒளி

1 min
235


கண்கள் கூசுகிறது

பாதம் சுடுகிறது

வியர்வை வருகிறது

விட்டமின் கிடைக்கிறது

கிருமிகள் ஒழியட்டும்

அறிவியல் வளரட்டும்

பெருஞ்சத்தம் அழியட்டும்

உன் ஒளி வீசட்டும்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational