நீ இருந்தும்.....
நீ இருந்தும்.....
நீ அருகில் இருந்தும்,
உந்தன் அன்பை தேடுகின்றேன்,
நீ அருகில் இருந்தும்,
உந்தன் காதலை தேடுகின்றேன்,
நீ அருகில் இருந்தும்,
உந்தன் அரவணைப்பை தேடுகின்றேன்,
நீ அருகில் இருந்தும்.......,
எனக்கான உன்னை தேடுகிறேன்.....
