நான் நானாகவே...!!!
நான் நானாகவே...!!!


என் தோழனும் நான்...
என் தோழியும் நான்...
என் பாதியும் நான்...
என் மீதியும் நான்...
தொலைவதும் நான்...
தேடலும் நான்...
விழுவதும் நான்...
எழுவதும் நான்...
என் பாவையும் நான்...
என் தேவையும் நான்...
விலகுபவர்க்கு
நான் பாரமில்லை...
விரும்புவோர்க்கு,
நான் தூரமில்லை...!!!