STORYMIRROR

Hemalatha P

Inspirational

3  

Hemalatha P

Inspirational

முதுமையின் இளமை

முதுமையின் இளமை

1 min
216

இத்தனை வருடங்கள்

என்னை தாங்கினாய்

அன்பாய் என்னை

ஏந்தினாய்

தாய்மையால் என்னை

அழகு செய்தாய்

நம் வாழ்வில் இன்று வரை என்னை சகித்துக் கொண்டாய்

நான் உன்னை நேசித்து வந்தேன்

நீ என்னை மகிழ்வித்து வந்தாய்

நாம் ஒன்றாகி குடும்பத்தை உருவாக்கினோம்

நம் ஒற்றுமையால்

 நம் அன்பால் 

நம் முதுமையை

இளமையாக்குவோம்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational