STORYMIRROR

Gnanathamilan Shanmugam

Abstract

3  

Gnanathamilan Shanmugam

Abstract

மலரும்-இரவும்

மலரும்-இரவும்

1 min
426


ஒற்றை வானதியின் வெள்ளி ஒளியில்,

வளம் நிறை வண்ணங்களுடனும்,

பளபளக்கும் இலைகளுடனும்,

தோட்டத்தின் மையத்தில் வந்துதித்த,

உன் வண்மை தான் என்னவோ..!!🌔🌺📝


Rate this content
Log in

Similar tamil poem from Abstract