மாணவர்கள் - 2020
மாணவர்கள் - 2020
கொரோன மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை,
துள்ளி திரிந்த மாணவச்செல்லங்களையும் வீட்டினுள் சிறைப்படுத்தியது,
தொடதே என்று சொன்ன கைபேசி நண்பனாகியது
தொழில்நுட்பமே பள்ளிக்கூடமானது
மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து பள்ளி வகுப்பானது,
இதனால் ஏழை மாணவக்கோ கல்வி எட்ட கனியானது
பல மாணவர்களின் கனவுகளைை, சிதைக்கச்் செய்தது இந்த - 2020.
