STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

குறள்

குறள்

1 min
122

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.கலைஞர் மு.கருணாநிதி உரை:


உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract