கொரோனா
கொரோனா

1 min

45
வாழ்க்கை ஓட்டத்தில்
புதுப் புது வார்த்தைகள்,
(லக் டவுன், பன்டமிக், ஊரடங்கு..)
புதுப் புது அர்த்தங்கள்
(ஆன் லைன் வகுப்பு, வீட்டிலிருந்து வேலை....)
புதுப் புது சுழ்நிலை
(தனிமைப்படுத்தி கொள்ளுதல், முக கவசம் அனிதல்... .)
என தினம் தினம் புதுசு புதுசாக அனைத்தவகை மனிதர்களுக்கும் கற்றுக் கொடுத்த இந்த கொரோனாவே இந்த நூற்றாண்டின் இடு இனையற்ற ஆசிரியர் ஆவார்.