கனவு
கனவு
மாணவர்களின் இன்றைய கனவுகளை
நாளை
உயிரை காப்பாற்றும் மருத்துவராகவும்,
உலகைப்பற்றி பாடம் எடுக்கும் ஆசிரியராகவும்,
நாட்டை காக்கும் அரசியல்வாதியாகவும்
சட்டத்தை காக்கும் வாகிலாகவும்....
அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பெற்றோராகிய நாம் உறுதுணையாக இருப்போம்.
