STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Inspirational

4  

Shakthi Shri K B

Drama Classics Inspirational

காலத்தின் பதில்

காலத்தின் பதில்

1 min
231

அதிவேகமாய் சுழலும் பூமி 

அதைவிட வேகமாய் உழைக்கும் மனிதர்கள் 

சற்றும் அயராது உழைப்பு 


வேகத்தின் பலன் அதிநவீன சதங்கள் 

எதையும் உடனே தெரிந்துகொள்ளமுடியும் 

எங்கும் விரைந்து செல்லமுடியும் 


நிற்காமல் நகர்ந்த நொடிகள் 

பறந்து திறந்து மனிதன் 

ஏன் என்று அறியாது சம்பித்துபோனான் 


எதற்கு வந்தது இந்த கொடிய 

பெருந்தொற்று நம்மை வாட்டி வதைக்கிறது 

இன்னும் எத்தனை சவால்களை 

நாம் எதிர் கொள்ள வேண்டியதோ?

அதை வரும் காலம்தான் பதில் கூறவேண்டும்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama