இதயத்துக்கு தெரியும்
இதயத்துக்கு தெரியும்
நீ என்னை கடக்கும் போதெல்லாம்,
துடிக்கும் எந்தன் இதயம்
இணைந்துவிடுகிறது,
உந்தன் இதய துடிப்பின் ஓசையுடன்,
நீ இருக்கும் மனநிலையை
உணரும் வகையில்.....
நீ நெருங்கினாலும்,
தூரம் சென்றாலும்,
என் இதயம் அறிந்து கொள்ளும்.....

