என்னவள்
என்னவள்
என்னவளின் முகம் காணாமல்,
என்னவளின் குரல் கேட்காமல்,
என்னவளின் புன்னகை பாராமல்,
என்னவளின் விரல் தீண்டாமல்,
என்னவளின் மை விழி பார்வை சேராமல்,
என்னவளின் குறும்புத்தனம் காணாமல்,
என்னவளின் பேச்சுக் கேட்காமல்,
என்னவளின் அன்பை பாராமல்,
என்னவளின் இதழ் தீண்டாமல்,
என்னவளின் கை சேராமல்
தவிக்கின்றேன்......

