Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

kavya bharathi

Abstract

4.7  

kavya bharathi

Abstract

என்னுள் நிறைந்தவளே ...

என்னுள் நிறைந்தவளே ...

1 min
252


என் உச்சிதனில் நீ கொடுக்கும் ஒற்றை முத்தம் போதுமாடி கண்மணி  

என் உயிர் நீங்க ....

என் உயிர் ஆசையும் நீங்க ....

தேகம் தொய்ய 

நரை நிமிர 

உயிரும் உதிரப்போகும் நொடியில்.....

என் உச்சிதனில் நீ கொடுக்கும் ஒற்றை முத்தம் போதுமடி கண்மணி.....

நான் நிறைவாக போக.....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract