STORYMIRROR

Monica Ravi

Abstract

4.6  

Monica Ravi

Abstract

அந்த மூன்று நாட்கள்!

அந்த மூன்று நாட்கள்!

1 min
289


உயிர் பிறக்க வித்தாகும் அதிசயம் தானோடி

மறைத்தே பேசும் ஊறறிந்த ரகசியம் ஏனோடி

காரணம் இதுவென்று தள்ளிட்டார் சகியே...

பெட்டை கிளி மூன்று நாள் தூங்குதடி வெளியே!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract