அனைத்து மகளிருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்
அனைத்து மகளிருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்
பெண் தெய்வம் அருகிலிருந்தால் கோயிலுக்கும் செல்வதில்லை,நெஞ்சிலே ஆசை இருந்தால் சொல்ல ஓர் வார்த்தையில்லை,அம்மாவின் சொல்லிலே அன்பிருக்கும்,சுவையாக பரிமாறும் நெய்யிலே மணமிருக்கும்,பெண்ணாக பிறந்துவிட்டால் இந்த இரண்டுமே கலந்திருக்கும்! பெண்மையின் பார்வை ஒருகோடி,அங்கும் இங்கும் அலைந்து சாதிக்க துடிக்கும் விஷயங்கள் பலகோடி,பெண் இருந்தால் இருந்தஇடம் இல்லையேல் மறந்துவிடும்,பெண் உலகம் இல்லையென்றால் இயற்கையும் நின்றுவிடும், இதை தேடி தேடி அலைந்தவனும் இல்லை இல்லை என்றான், தெளிந்த நிலை கொண்டவனும் கருத்தை மாற்றி கொண்டான்,பெண்களை போல் ஒரு சக்தி இல்லை என்று சொன்னான்!